அல் அமீன் காலனியில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் சார்பாக கடந்த 17-12-2010 அன்று ஏழை பெண்மணிக்கு மருத்துவ உதவியாக Rs1000/- வழங்கப்பட்டது.