அல்-அமீன் காலனியில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல்-அமீன் காலனி கிளையின் மாணவரணியின் சார்பாக தெருமுனை பிரச்சாரம் கடந்த 20.02.2011 அன்று நடைபெற்றது.

இதில் சித்திக், மறுமை வெற்றிக்கு என்ன வழி? என்ன தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள் உட்பட அதிகமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.