அல் அமீன் காலனியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் மாணவரணி சார்பாக கடந்த 02.02.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் தன்வீர் அஹ்மத் “கல்வியின் அவசியம் ” என்ற தலைப்பிலும் , மௌலவி தாவூத் கைசர் “ஈமானும் இறையச்சமும்” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.