அல் அமீன் காலனியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் மாணவரணியின் சார்பாக கடந்த 04-02-2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணைசெயலாளர் அப்துர் ரஷித் அவர்கள் “இன்றைய பெண்களின் நிலை ” என்ற தலைப்பில் உரையாற்றினர். இதில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேலும் வரும் பிப்ரவரி 13 தேதி நடைபெறும் மாவட்டம் தழுவிய காதலர் தின கலாச்சார சீரழிவு விழிப்புணர்வு* கூட்டத்தின் முக்கியத்துவமும் எடுத்துரைக்கபட்டது.