அல் அமீன் காலனியில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் அல் அமீன் காலனி கிளையின் மாணவரணியின் சார்பாக கட்ந்த 27.02.2011 அன்று பஜ்ர் முதல் காலை 9 மணி வரை தர்பியா எனும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.

இதில் மௌலவி தாவூத் கைசர் அவர்கள், தொழுகையை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் மாணவர்கள்,பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.