அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லத்திற்கு ஆட்டோ வழங்கிய குவைத் TNTJ

புதிதாக இஸ்லாத்தை தழுவிய மாணவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைகள் கற்றுக் கொடுக்கு இல்லம் திருமங்கலத்தில் 7 கி.மீ. தூரத்தில் அல்ஹிதாயா இஸ்லாமிய அழைப்பு இல்லம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.

அந்த இல்லத்திற்கு வேண்டிய மளிகை,காய்கறி பொருட்கள் வாங்குவதற்கு உரிய வாகன வசதி இல்லாமல் இருந்தது. இதை நிவர்த்தி செய்யும் வண்ணடம் கடந்த 8-11-2012 அன்று குவைத் மண்டலம் சார்பாக ஒரு ஆட்டோ அல்ஹிதாயா அழைப்பு மையத்திற்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!