“அல்லாஹ் விரும்பும் அமல்” – பெங்களூர் கிளை  பயான்

கர்நாடக மாநிலம் பெங்களூர் கிளை சார்பாக கடந்த 19-05-2013  அன்று  பயான் நடைபெற்றது.இதில் சகோ.அப்துல் காதர் அவர்கள் “அல்லாஹ் விரும்பும் அமல்” என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்……