அல்லாஹ் தேவையற்றவன் – ஏர்போர்ட் கிளை பெண்கள் பயான்

திருச்சி மாவட்டம் ஏர்போர்ட் கிளை சார்பாக கடந்த 19-09-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.கனி அவர்கள் “அல்லாஹ் தேவையற்றவன்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும்  கேள்வி கேட்கப்பட்டு பதிலளித்தவர்களுக்கு பரிசாக நூல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…………………….