அல்லாஹ் ஒருவனே – கள்ளக்குறிச்சி பெண்கள் பயான்

விழுப்புரம் மேற்கு மாவட்டம் கள்ளக்குறிச்சி கிளையின் சார்பாக 10/04/2012 அன்று கள்ளக்குறிச்சி V O C நகரில் அல்லாஹ் ஒருவனே என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது