அல்லாஹ் இயலாதவனா?-யாசின் பாபு நகர் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக கடந்த 05.09.14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ.யூசுஃப் அவர்கள் அல்லாஹ் இயலாதவனா? எனும் தலைப்பில் உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்…