அல்லாஹ்வை நேசிப்போம் -புளியந்தோப்பு கிளைபெண்கள் பயான்

வடசென்னை மாவட்டம் புளியந்தோப்பு கிளை சார்பாக கடந்த 17-09-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ தாங்கல்அப்துல்லா அவர்கள் ”அல்லாஹ்வை நேசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……