“அல்லாஹ்வை நம்புவது எப்படி” – நெல்லிக்குப்பம் கிளை பெண்கள் பயான்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளை சார்பாக கடந்த 26-08-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஆயிஷா அவர்கள் “அல்லாஹ்வை நம்புவது எப்படி” என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்……………..