அல்லாஹ்வை நம்பும் விதம் – கே. புதூர் பெண்கள் பயான்

மதுரை மாவட்டம் கே. புதூர் கிளையில் கடந்த 11-2-2012 அன்று அல்லாஹ்வை நம்பும் விதம் என்ற தலைப்பில் பெண்கள் பயான் நடைபெற்றது.