“அல்லாஹ்வை எவ்வாறு நம்புவது ” பெங்களூரு அக்ரஹாரம் பகுதி சொற்பொழிவு

கர்நாடக மாநிலம் பெங்களூரு மாவட்டத்தின் சார்பாக பல்வேறு தாஃவா நிகழ்சிகள் நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, தமிழர்கள் அதிகமாக தொழில் செய்யும் அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொழில் சாலையில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த 4.12.11 அன்று சகோதரர்: அப்துல்லாஹ் அவர்கள் “அல்லாஹ்வை எவ்வாறு நம்புவது ” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.