அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும் – கோல்டன் டவர் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக கடந்த 10-02-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் தொடர் பயான் அல்லாஹ்வை எப்படி நம்ப வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்