அல்லாஹ்வின் நேசம் – ஆலந்தூர் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் கடந்த 09-02-2012 வியாழக்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் அல்லாஹ்வின் நேசம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.