“அல்லாஹ்வின் நேசத்தை பெறுவது எப்படி” கானத்தூர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளை சார்பாக கடந்த 15-11-2011 அன்று சிறுவர்களு​க்கான பயான் நடைபெற்றது. காலை 10 மணிக்கு துவங்கிய இந்த நிகழ்ச்சியில் சுமையா என்ற மாணவி “அல்லாஹ்வின் நேசத்தை பெறுவது எப்படி” என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள்