”அல்லாஹ்வின் நீதி விசாரணை” ஐகாட் சிட்டி கிளை பயான்

03052013

02052013தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஐகாட் சிட்டி கிளை அல் நஸீம் கேம்ப் பகுதியில் கடந்த 02/05/2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ. ஷாகுல் ஹமீது அவர்கள் “அல்லாஹ்வின் நீதி விசாரணை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

கடந்த 03/05/2013 அன்று சகோ. செயது கான் அவர்கள் “மாநபி வழியும் நமது நிலையும்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.