அல்கூஸ் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

அல்லாஹ்வின் மாபெரும் கருனையால் சத்திய மார்கத்தை அதன் தூய வடிவில் எடுத்து சொல்லும் விதமாக வாரந்தோறும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் – அல்கூஸ் கிளையின் சார்பாக பிரதி வெள்ளிக்கிழமைகளில் மார்க்க பயான் நடைப்பெற்று வருகிறது.

கடந்த 04.02.2011 அன்று நடைபெற்ற மார்க்க சொற்பொழிவில் சகோ.இஸ்ஹாக் அவர்கள் “ஏகத்துவ கொள்கை ” என்ற தலைப்பில் சிறந்த முறையில் உரையாற்றினார்கள்.

இதில் முன்பைவிட தற்போது அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

எல்லாம் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!