அல்ஐன் மண்டல பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்ஐன் மண்டலத்தில் கடந்த 20-3-2012 அன்று சொற்பொழிவு நடைபெற்றது. இதில் மசூத் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.