அல்அய்ன் மண்டல பொதுக்குழுக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்அய்ன் மண்டல பொதுக்குழுக் கூட்டம் கடந்த 23-12-2010 அன்று அமீரக TNTJ ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமீன் இப்ராஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அல்அய்ன் மண்டலத் தலைவராக செயல்பட்டு வரும் சகோதரர் ஸலீம் அவர்கள் நிரந்தர விடுப்பில் தாயகம் செல்லவிருப்பதால் புதிய நிர்வாகத் தேர்வு நடைபெற்றது. அதன் அடிப்படையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.