அல்அய்ன் மண்டல சிறப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல்அய்ன் மண்டலம் சார்பில் சென்ற 02.08.2012 வியாழக்கிழமை அன்று அல்அய்ன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் மார்க்க சொபொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தாயக்த்திலிருந்து அமீரகத்துக்கு வருகை தந்துள்ள மாநிலச் செயலாளர் சகோ. கோவை அப்துர் ரஹீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.