அல்அய்னில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டம்

alain_nirvaga_kuttam_2alain_nirvaga_kuttam_1ஜமாஅத் தவ்ஹீத் அல் அய்ன் மண்டல பொதுக்குழு மற்றும் நிர்வாகிகள் தேர்வு கடந்த 27-11-2008 வியாழன் இரவு 9 மணியளவில் அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமின் இப்ராஹிம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

சகோ. ஹாமின் இப்ராஹிம் இஸ்லாம் கூறும் ஒற்றுமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் அதன் பிறகு கடந்த ஒரு வருட செயல்பாட்டு அறிக்கை மற்றும் பொருளாதார வரவு செலவு கணக்குகள் முறையே பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் வந்திருந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் வாசித்து காண்பித்தனர்.

ஒரு வருடமாக இருந்த நிர்வாகிகளின் கால அவகாசம் இரண்டு வருடமாக நீட்டிப்பு செய்ததை அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் ஹாமின் இப்ராஹிம் தேர்தல் ஆணையாளராக இருந்து இரண்டு வருடத்திற்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்தார். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளன.

தலைவர் : முஹம்மது சலீம் ஆறாம்பன்னை
துணைத்தலைவர் : அமானுல்லா வரகூர்
பொதுச்செயலாளர் : நிலோஃபர் அலி குரும்;பூர்
து.பொ.செயலாளர் : செய்யது மேலப்பாளையம்
பொருளாளர் : முனாஃப் (அபுஆதம்) மேலப்பாளையம்
மர்க்கஸ் பொறுப்பு : அபுயாஸர் மேலப்பாளையம்
சந்தா சிடி பொருப்பு : அப்துல் காதர்

செயற்குழு உறுப்பினர்கள் :

1 சாதீக்பாய் : மதுரை
2 நெய்னாமூசா : ஏனங்குடி
3 ஜபருல்லா : தண்ணீர்குன்னம்
4 மசூது : கடையநல்லூர்
5 இஸ்மத் : வலங்கைமான்
6 முஹம்மது சலீம் : வழுத்தூர்
7 பிலால் : சூளைவாய்க்கால்
8 யாசீன் : கடையநல்லூர்
9 முஹம்மதுஅலி : திருநெல்வேலி
10 அனீஸ் : எல்லேரி