அல்அய்னில் நடைபெற்ற அமீரக TNTJ ஒருங்கிணைப்புக் கூட்டம்

அமீரக TNTJ ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்ற 05/10/2012 நடைபெற்றது. அல்அய்ன் கார்டன் ரெஸ்டாரன்டில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் தலைமை வகித்தார்கள்.

அமீரக தம்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள், எதிர்கால திட்டம் போன்றவைக் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமீரகத்தின் அனைத்து மண்டலங்களின் நிர்வாகிகள் மற்றும் தாயீகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்அய்ன் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்துலில்லஹ்