அல்அமீன் காலணி கிளை தெருமுனைப் பிரச்சாரம்

 கோவை தெற்கு மாவட்டம் அல்அமீன் காலணி கிளை சார்பாக கடந்த 23/04/2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மது,புகையிலை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம்) என்ற தலைப்பில் சல்மான் உரை நிகழ்தினார்……………………