அலங்காரம் – காலடிபேட்டை கிளை பெண்கள் பயான்

திருவள்ளூர் மாவட்டம் காலடிபேட்டை கிளை சார்பாக கடந்த 28.09.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோ ஷரீஃப் அவர்கள் அலங்காரம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.