அறுவை சிகிச்சை டாக்டருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – காரைக்கால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக 21/02/12 அன்று காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் N.ஸ்ரீநிவாஸ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தஃவா செய்யப்பட்டது.