அறிவை இழப்பதற்கா ஆன்மீகம்? புதுப்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் சார்பாக புதுப்பேட்டையில் கடந்த 14-3-2010 அன்று அறிவை இழப்பதற்கா ஆன்மீகம் என்ற தலைப்பில் மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மௌலவி பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஒட்டுமொத்த சாமியார்களின் போலிவேசத்தை அறிவுப்பூர்வமாக கிழித்து எரிந்தார்கள். இக்கூட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.