அறந்தாங்கி கிளை – வாரந்திர பயான்

புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பில் 2/5/2015 அன்று வாரந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் சேக் அப்துல்லாஹ் கொள்கை உறுதி என்ற  தலைப்பில் உரையாற்றி வருகிறார்கள் அல்ஹம்துலில்லா..