அறந்தாங்கி கிளை – பயான்

புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பில் 22/09/2015  அன்று முதல்  பஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது , இதில் சகோ.சலீம்  தினம் ஒரு ஹதீஸ் என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி வருகிறார்கள் அல்ஹம்துலில்லா