அறந்தாங்கி கிளை தஃவா

Tharik0430புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பில் 28/4/2014 அன்று அப்துல் ஹமீது தெருவில் உள்ள A.N அப்பார்ட்மென்டில் புரொஜெக்டர் மூலம் பயான் ஒளிபரப்பு செய்யப்பட்டது