அறந்தாங்கி கிளையில் ரூபாய் 20000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை  மாவட்டம் அறந்தாங்கி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 350 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 20000 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.