அறந்தாங்கி கிளையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 12/03/2010 சனிக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் A.முஜாஹித் அவர்கள் முஹைதீன் மவ்லீத் ஏன் ? என்ற தலைப்பிலும் ஜூலை 4 மாநாடு ஏன்? எதற்கு ? என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.மேலும்  சுல்தான் இப்ராகிம் அவர்களும் கலந்து கொண்டு  சிறப்புரை ஆன்றினார்கள்.