அறந்தாங்கியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில்  J.K காலனியில் கடந்த 17.10.10 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் இப்பள்ளியின் இமாம் முகமது அலி அவர்கள் இறை நம்பிக்கை என்னும் தலைப்பிலும் முஜாஹித் அவர்கள் மூட நம்பிக்கை இல்லாத மார்க்கம் இஸ்லாம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினர். மேலும் 18-10-2010 அன்று  நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் கிளை நிர்வாகிகளும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.