அறந்தாங்கியில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் கடந்த 16-11-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.