அறந்தாங்கியில் 300 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் நேற்று ( 08/09/2010) அன்று 300 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 60 மதிப்புள்ள அரிசி பித்ராவாக வழங்கப்பட்டது.