அறந்தாங்கியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டிணம் வெட்டிவயல் ஆகிய ஊர்களில் தவ்ஹீத் ஜமாஅத்தினரை தாக்கிய குண்டர்களை கைது செய்யக் கோரியும் பாரபட்சமாக நடந்து கொண்ட காவல் துறையை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கியில் இன்று நடைபெற்றது. மாநிலச் செயலாளர் யுசுஃப் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.