அறந்தாங்கியில் மாணவர் அணியின் சிறப்பு இஃப்தார் நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையில் 21/08/2010 சனிக்கிழமை அன்று மாணவரணி சார்பாக இப்தார் நிகழ்ச்சி,அறந்தாங்கி தவ்ஹீத் பள்ளியில் நடைப்பெற்றது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி தலைமை தாங்கினார். இப்பள்ளியின் இமாம் முகம்மது அலி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.