அறந்தாங்கியில் நடைபெற்ற டிசம்பர் 6 ஆர்ப்பாட்டம்

DSC01708DSC01760புதுக்கோட்டை மாவட்டம்  சார்பாக டிசம்பர் 6 ஆர்பாட்டம் அறந்தாங்கி நகரில் நடத்தபட்டது . இதில் அனைத்து கிளைகளிலிருந்தும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கன்டன கொஷங்கள் எழுப்பினர்.