அறந்தாங்கியில் தர்ஹாவழிபாட்டை எதிர்த்து நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கிளையின் சார்பில் கடந்த 18/04/2010 அன்று பெருநாவலூர் என்னும் ஊரில் உள்ள தர்ஹா வழிபாடு மற்றும் ஷிர்க்கை எதிர்த்து மாபெரும் தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் A.முஜாஹித் மற்றும் அறந்தாங்கி பள்ளி இமாம் SM.அலி அவர்கள் சிறப்புரை ஆற்றினர்.