’’அர் ரஹ்மான் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 14,900/- உதவி – இருமேனி கிளை

ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி கிளை சார்பாக கடந்த 23/08/2012 அன்று அர் ரஹ்மான் ஆதரவு இல்லத்திற்கு ரூபாய் 14,900/-  நிதி உதவியாக வழங்கப்பட்டது.