”அருள் பெற்ற மக்கள் நாம்” சைஃப்சோன் கிளை பயான் !

2013-05-03 14.09.48ஷார்ஜா மண்டலம் சைஃப்சோன் கிளையில் கடந்த 3-5-2013 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் முனிப் அவர்கள் அருள் பெற்ற மக்கள் நாம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.