அரும்பாக்கத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!

44-7கடந்த 21-06-2009 அன்று தென் சென்னை மாவட்டம் அரும்பாக்கம் டிஎன்டிஜே கிளையின் சார்பாக ‘இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் செய்யது இப்ராஹிம் கலந்து கொண்டு இஸ்லாம் சம்மந்த மான கேள்விகளுக்கு பதிலளித்தார்.

இதில் ஏராள மான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.