அரபி பயிற்சி வகுப்பு – கானத்தூர்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி கிழக்கு மாவட்டம் கானத்தூர் கிளையின் சார்பாக (19/03/2012) முதல் (23/03/12) வரை ஆண்களுக்கான அரபி மொழி வகுப்பு நடைபெற்றது. இதை கிளை தலைவர் பஷீர் பயிற்சி அளித்தார்கள்.