அரசூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளையில் கடந்த 31.07.2011 அன்று பெண்கள் உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்-நூர் மதரஸா முதலாம் ஆண்டு மாணவி ஆயிஷா இறையச்சம் என்ற தலைப்பிலும், அதைத் தொடர்ந்து ஜன்னத் நிஷா ஆலிமா நோன்பு என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினார்கள்.

இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.