அரசூர் கிளையில் இலவச கத்னா முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம்  அரசூர் கிளையில் கடந்த 21.05.2010 அன்று  இலவசமாக கத்னா முகாம் நடைபெற்றது. இதில் ஏழைக் குழந்தைகளுக்கு கத்தனா செய்யப்பட்டது. மேலும் அனைவருக்கும் ஹார்லிக்ஸ் 10 முட்டை போன்ற ஊட்டச் சத்துப் பொருள்களும் கொடுக்கப்பட்டன.