அரசூரில் நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாம்

FILE0013FILE0009FILE0010FILE0016தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளை தவ்ஹீத் மர்கஸில் கடந்த 09.02.10 அன்று  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அரசூர் கிளையும் இணைந்து நடத்தினார்கள்.

இதில் சுமார் 60,நபர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். ஐந்து நபர்களுக்கு உடன் அறுவை சிகிச்சை செய்யவேண்டி இருந்ததால் மயிலாடுதுறை. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது .

Dr முஹம்மது அலி மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் தலைமை தாங்கினார்கள். Dr ரவிச்சந்திரன் Do .DR அருள்மணி Do ஆகியோர் சிகிச்சை அளித்தார்கள்.

H.M.புஹாரி மாவட்ட தலைவர் A.பதுருதீன் மாவட்டச் செயலாளர் A.நிஜாமுதீன் மாவட்டப் பொருளாளர் S.நஜீருதீன்  துனைச் செயலாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  J.M.கலீல். கிளைத் தலைவர் நன்றியுரை கூறினார்கள்.