அரசு பணியிடங்களுக்கான பொதுப் போட்டியில் முஸ்லிம்கள் விண்ணப்பிக்கக் கூடாது: முஸ்லிம்களுக்கு தமிழக அரசு துரோகம்

இந்த ஆண்டு அரசு பணிகளுக்கு ஆட்கள் நியமிப்பதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைக்கும் வண்ணம் பத்திரிக்கைகளில் அரசு பணியாளர் நியமனத் துறையின் விளம்பரங்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மேலாண்மைக்குழு உறுப்பினர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் விளக்கமளித்துள்ள வீடியோ: