அரசர்க்குளத்தில் கோடை கால பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்க்குளம் கிளையில் மாணவ மாணவியருக்கான  கோடை கால பயிற்சி வகுப்புகள் கடந்த 01.05.2010 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு  நடைபெற்று வருகின்றது இதில் சுமார் 30 க்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகிறார்கள்.அல்ஹம்துலில்லாஹ்!!

இதில் A. முஜாஹித் அவர்கள் வகுப்புகளை நடத்துகின்றார்கள். இறுதியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.