அரசர்குளம் கிளையில் இயங்கி வரும் இலவச கணிணி பயிற்சி மையம்!

computer_center_5computer_center_4computer_center_3computer_center_2computer_center_1தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கிளையில் முஸ்லிம் மாணவர்களுக்காக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் நடத்தப்பட்டு வருகின்றது. இம்மயத்தில் இலவசமாக கணிப்பொறி பயிலும் மாணவர்களிடையே கடந்த 15-3-2009 அன்று பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.